“வழிகள்” பட்டன்

டிரான்ஸிட் மேப் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும்போது டிரான்ஸிட் வழிகளைப் பயன்படுத்தியோ உலாவுதல், டிரைவிங் அல்லது சாட்டிலைட் மேப் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும்போது உங்களின் இயல்புநிலைப் பயணப் பயன்முறையை (டிரைவிங் , வாக்கிங் அல்லது சைக்கிளிங் ) பயன்படுத்தியோ உங்களின் தற்போதைய இடத்தில் இருந்து சேருமிடத்திற்குச் செல்வதற்கான கணக்கிடப்பட்ட பயண நேரத்தைக் குறிப்பிடுகிறது.

வேறொரு மேப்பைத் தேர்ந்தெடுக்க, மேல் வலதுபுறத்தில் உள்ள பட்டனைத் தட்டவும். உங்கள் இயல்புநிலைப் பயணப் பயன்முறையை மாற்ற, அமைப்புகள்  > செயலிகள் > மேப்ஸ் என்பதற்குச் சென்று “விருப்பமான பயண வகை” என்பதற்குக் கீழ் ஒரு விருப்பத்தைத் தேர்வுசெய்யவும்.