AirDropக்கான குறைந்தபட்ச சிஸ்டம் தேவைகள்
iOS 7
iPadOS 13
OS X 10.10
“தொடர்புகளுக்கு மட்டும்” விருப்பத்திற்கான குறைந்தபட்சத் தேவைகள்
iOS 10
iPadOS 13
macOS 10.12
“10 நிமிடங்களுக்கு அனைவருக்கும்” விருப்பத்திற்கான குறைந்தபட்சத் தேவைகள்
iOS 16.2
iPadOS 16.2
குறிப்பு: iOS, iPadOS ஆகியவற்றின் முந்தைய பதிப்புகளில், “எல்லோரும்” என்று அந்த விருப்பம் அழைக்கப்படுகிறது. உங்கள் சாதனத்தில் முந்தைய பதிப்பு இருப்பதுடன் AirDrop “தொடர்புகள் மட்டும்” என அமைக்கப்பட்டிருந்தால், கட்டுப்பாட்டு மையத்திற்குச் சென்று AirDrop மூலம் ஐட்டங்களைப் பெறுவதற்கு அனைவரையும் தேர்ந்தெடுக்கவும். நீங்கள் AirDropஐப் பயன்படுத்தாதபோது இந்த விருப்பத்தைத் தேர்வுநீக்கலாம்.