Wi-Fiஐ ஆன் செய்தல்

  • Face ID உடன் கூடிய iPhoneஇல்: கட்டுப்பாட்டு மையத்தைத் திறக்க மேல் வலது பக்க விளிம்பில் இருந்து கீழ்நோக்கி ஸ்வைப் செய்து Wi-Fiஐ ஆன் செய்ய “Wi-Fi நிலை” மெனு-ஐத் தட்டவும்.

  • Touch ID உடன் கூடிய iPhoneஇல்: கட்டுப்பாட்டு மையத்தைத் திறக்க கீழிருந்து மேல்நோக்கி ஸ்வைப் செய்து Wi-Fiஐ ஆன் செய்ய “Wi-Fi நிலை” மெனு-ஐத் தட்டவும்.

  • iPadஇல்: கட்டுப்பாட்டு மையத்தைத் திறக்க மேல் வலது பக்க விளிம்பில் இருந்து கீழ்நோக்கி ஸ்வைப் செய்து Wi-Fiஐ ஆன் செய்ய“Wi-Fi நிலை” மெனு-ஐத் தட்டவும்.

  • Macஇல்: Wi-Fiஐ ஆன் செய்ய, மெனு பாரில் உள்ள “கட்டுப்பாட்டு மையம்” மெனு-ஐ கிளிக் செய்து “Wi-Fi நிலை” மெனு-ஐ கிளிக் செய்யவும்.