ஸ்ப்லாஷ், தண்ணீர் மற்றும் தூசு புகா மாடல்கள்

IEC தரநிலை 60529இன் கீழ் IP67 ரேட்டிங்கைக் கொண்ட, அதிகபட்சம் 1 மீட்டர் ஆழத்தில் 30 நிமிடங்கள் வரை செயல்படக்கூடிய மாடல்கள்:

  • iPhone SE (2ஆவது தலைமுறை மற்றும் அதற்குப் பிந்தையது)

  • iPhone XR

IEC தரநிலை 60529இன் கீழ் IP68 ரேட்டிங்கைக் கொண்ட, அதிகபட்சம் 2 மீட்டர் ஆழத்தில் 30 நிமிடங்கள் வரை செயல்படக்கூடிய மாடல்கள்:

  • iPhone XS

  • iPhone XS Max

  • iPhone 11

IEC தரநிலை 60529இன் கீழ் IP68 ரேட்டிங்கைக் கொண்ட, அதிகபட்சம் 4 மீட்டர் ஆழத்தில் 30 நிமிடங்கள் வரை செயல்படக்கூடிய மாடல்கள்:

  • iPhone 11 Pro

  • iPhone 11 Pro Max

IEC தரநிலை 60529இன் கீழ் IP68 ரேட்டிங்கைக் கொண்ட, அதிகபட்சம் 6 மீட்டர் ஆழத்தில் 30 நிமிடங்கள் வரை செயல்படக்கூடிய மாடல்கள்:

  • iPhone 12 mini

  • iPhone 12

  • iPhone 12 Pro

  • iPhone 12 Pro Max

  • iPhone 13 mini

  • iPhone 13

  • iPhone 13 Pro

  • iPhone 13 Pro Max

  • iPhone 14

  • iPhone 14 Plus

  • iPhone 14 Pro

  • iPhone 14 Pro Max

  • iPhone 15

  • iPhone 15 Plus

  • iPhone 15 Pro

  • iPhone 15 Pro Max

  • iPhone 16

  • iPhone 16 Plus

  • iPhone 16 Pro

  • iPhone 16 Pro Max

  • iPhone 16e