“விரைவுச் செயல்கள்” மெனு

முகப்புத் திரை அல்லது பூட்டுத் திரையில் ஓர் ஐட்டத்தைத் தொட்டுப் பிடித்தால் திறக்கும் விருப்பங்களின் பட்டியல்.