Apple Arcadeக்கான குறைந்தபட்ச சிஸ்டம் தேவைகள்

  • iOS 13 உடன் கூடிய iPhone

  • iPadOS 13 உடன் கூடிய iPad

  • macOS 10.15 உடன் கூடிய Mac

  • tvOS 13 உடன் கூடிய Apple TV

குறிப்பு: சாதனங்களில் Apple Arcade கேம்களின் கிடைக்கும் தன்மை வன்பொருள் மற்றும் மென்பொருள் இணக்கத்தன்மையின் அடிப்படையில் மாறுபடும்.