ஃபிசிக்கல் SIMஐ ஆதரிக்கும் மாடல்கள்
iPad mini (5வது தலைமுறை மற்றும் அதற்குப் பிந்தையவை)
iPad (7ஆவது, 8ஆவது, 9ஆவது மற்றும் 10ஆவது ஜெனரேஷன்கள்)
iPad Air (3ஆவது, 4ஆவது மற்றும் 5ஆவது ஜெனரேஷன்கள்)
iPad Pro 11-இன்ச் (1ஆவது, 2ஆவது, 3ஆவது மற்றும் 4ஆவது ஜெனரேஷன்கள்)
iPad Pro 12.9-இன்ச் (3ஆவது, 4ஆவது, 5ஆவது மற்றும் 6ஆவது ஜெனரேஷன்கள்)
குறிப்பு: சில நெட்வொர்க் வழங்குநர்கள் ஃபிசிக்கல் SIMஐ ஆதரிப்பதில்லை. மேலும் விவரங்களுக்கு உங்கள் நெட்வொர்க் வழங்குநரைத் தொடர்புகொள்ளவும்.